வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என்றார் வடிவேலு .         மீண்டும் நீச்சலுடையில் கலக்கும், நடிகை ஹன்சிகா..         சந்திரமுகி பொம்மிக்கு திருமணமா!!         மாடர்ன் உடையில், டான்ஸ் ஆடும் நடிகை லாஸ்லியா         நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை         டிடிக்கு விழுந்த செருப்படி!!வைரலாகும் வீடியோ         முத்தம் கொடுத்த ராஷ்மிகா... வைரலாகும் புகைப்படம்         இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா         மீண்டும் இணையும் பிரபு தேவா மற்றும் அரவிந்த் சுவாமி         விபத்தில் சிக்கிய தாடி பாலாஜி ...அதிர்ச்சியில் ரசிகர்கள்         மேலும் விஜய் டிவி பிரபலம் வாங்கிய புதிய BMW கார்.         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         தனது காதலருடன் ஊர் சுற்றும் பிகில் பட நடிகை         த்ரிஷா மற்றும் கார்த்தியின் புகைப்படங்கள் லீக்கானது         காதலில் தோல்வி..சோகத்தில் ஸ்ருதி         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை

  குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை

   
குக் வித் கோமாளியின் மிகப்பெரிய  சாதனை

கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் முதல் முதலில்  வித்யாசமான முறையில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 2 கடந்த ஆண்டு துவங்கி சமீபத்தில் முடிந்தது.

 விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான்.இந்நிலையில் சென்ற வாரம் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் TRP ரேட்டிங் மட்டுமே சுமார் 11.1 வந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதனை இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த சிவாங்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளர்.இந்த TRP ரேட்டிங் குக் வித் கோமாளி நிகழ்ச்சி உடைய மிக பெரிய சாதனை.

 

 

Related News