சர்சையைக் கிளப்பிய வெப்சீரிஸ்         மாஸ்டர் ட்ரைலர் ரிலீஸ் தேதி பற்றி அறிவிப்பு         மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      பிக்பாஸ் 4-கில் கமல் இல்லை!!

  பிக்பாஸ் 4-கில் கமல் இல்லை!!

   
பிக்பாஸ் 4-கில் கமல் இல்லை!!

அனைவரும் அறிந்த பிக்பாஸ் நான்காவது சீசன் மிக விரைவில் ஒளிபரப்ப இருக்கின்றது. இந்நிலையில் பிக்பாஸ் நான்கின் போட்டியாளர் தேர்வு விரைவில் நடத்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. அதில் பங்கேற்க முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். இரண்டாவது 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மூன்றாவது போட்டியாளரின் மேல் எந்த ஒரு குற்ற வழக்கும் இருக்க கூடாது.

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளரான நடிகர், இயக்குனர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் மற்றும்  "மக்கள் நீதி மையத்தின்" தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழும்பியது. ஆனால் தமிழ் பிக்பாஸின் ஐந்து சீசனையும் கமல் அவர்களே தொகுத்து வழங்குவார் என்ற ஒப்பந்ததில் இப்போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.

காரணம் பிக்பாஸ் நடைபெறும் போது தேர்தல் பணி அதிகம் வரக்கூடும் இதனால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவாரா? என்ற குழப்பம் நிலவியுள்ளது. மேலும் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 திரைப்படத்தில் இவர் நடிப்பது தாமதம் ஆகியுள்ளது. அதுமட்டுமல்ல மருதநாயகத்திலும் இவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றார். இத்தனை பொறுப்புகளில் இருக்கும் நம் உலக நாயகன் பிக்பாஸ் 4-ன்கை தொகுத்து வழங்குவாரா?    

Related News