பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         சூர்யா படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்         குளோபல் டாப் 10 பட்டியலில் 'டாக்டர்' நுழைந்தது         நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!         கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி         விமர்சனம் செய்யும் பவனி..புறம் பேசும் போட்டியாளர்கள்         திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ         மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..முதுகில் குத்திய இசைவாணி         போட்டியை விட்டு வெளியேற்ற பட்ட பிரியங்கா..வாக்குவாதத்தில் வீடு         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கடற்கரையில் காத்து வாங்கும் ஜூலி - ஓவியாவை மிஞ்சிய அழகு...

  கடற்கரையில் காத்து வாங்கும் ஜூலி - ஓவியாவை மிஞ்சிய அழகு...

   
கடற்கரையில் காத்து வாங்கும் ஜூலி - ஓவியாவை மிஞ்சிய அழகு...

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது , மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்றார் ஜூலி. 

அதன் பிறகு விஜய் டிவி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1 யில் கலந்து கொண்டார். அதில் அவர் சுயரூபம் நன்கு தெரிந்தது. ஓவியாவிற்கும் ஜூலியிற்கும் பெரிய சண்டை உருவானது. ஓவியாவுக்கு ஆதரவாக அந்த வீட்டில் ஒருவர் கூட இல்லை. ஆனால் மக்கள் இடையே ஓவியாவுக்கு பெரும் ரசிகர்கள் உண்டாகின. ஜூலியிற்கு வெளியில் அவர் பெற்ற புகழ் பறிபோனது. 

பின்னர் கலைஞர் டிவியில் ஆண்கரிங் செய்தார். அதன் பின்னர் மார்க்கெட் குறைந்த ஜூலி வித்யாசமாக புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். ஜூலியிற்கு மார்க்கெட் ஏறியது. தற்போது ஒரு சில படவாய்ப்புகளும் ஜூலியை வந்து சேர்ந்தன. 

தற்போது கடற்கரையில் அரைகுறை ஆடை அணிந்து ஓவியாவிற்கு போட்டியாக 
புகைப்படம் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில்  மிகவும் வைரலாகி வருகிறது. 

Related News