ரகசிய திருமணமா மீரா மிதுனுக்கு!!         கமலை கொள்ள திட்டமா!         அஜித்துக்கு மீண்டும் விபத்து!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!        
Home     News      சூடுபிடிக்கும் பிக்பாஸ்!!!

  சூடுபிடிக்கும் பிக்பாஸ்!!!

   
சூடுபிடிக்கும் பிக்பாஸ்!!!

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் கமல்ஹாசன் அவர்கள் இல்லத்தில் நடக்கும் விஷயங்களை மற்றும் எவ்வாறெல்லாம் வெற்றி பெற இல்லத்தினர்கள் முயற்சி செய்கிறார்கள் என்று எடுத்துரைக்கிறார். அதில் ஆர்வம் குறைந்தவர்கள், சலிப்பாக இருக்கின்றது என்று கூறியவர்கள், தியாகம் செய்ய தயார் என்று கூறியவர்கள் மற்றும் இந்த முறையில் தான் வெற்றி பெற வேண்டும் என்றும் சிலர் இருக்கிறார்கள் அதில் கடைசி ரகமே சிறந்தது என்று எடுத்துரைக்கும் வாரமாக இந்த வாரம் இருக்கும் என்று கமல்ஹாசன் அவர்கள் கூறுகிறார்கள். விருப்பம் இல்லாமல் இருந்தவர்களும் தீவிரமாக விளையாட ஆரம்பித்தது சிறப்பாக உள்ளது. 

கணிப்பு:-
தவறான முறையில் வெற்றி பெற கூடாது என்பதை கமல் அவர்கள் எப்படி எடுத்து காட்ட போகிறார் என்பதே இன்றைய சுவாரசியம்.

 

Related News