ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்

  இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்

   
இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்

     பிக்பாஸ் 4வது சீசன் இப்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் தொடர்ந்து 45 மணிநேரம் நிகழும் என தெரிகிறது .

இதில் ஹவுஸ்மெட்ஸ் தலா 3 பேராக 5 அணிகளாக பிரிந்தனர். அந்த மூன்று பேரும் சின்னமுள், பெரியமுள் மற்றும் நொடி முள்ளாக நேரத்தை கணிக்க வேண்டும். இதில் ஒவ்வொரு டீமும் 3 மணி நேரத்தை சரியாக கெஸ் பண்ண வேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க்.

போட்டியாளர்கள் தூக்கம், ஓய்வு இல்லாமல் டாஸ்க்கை பரபரப்பாக செய்து வருகிறார்கள். ஆனாலும் இன்று காலை வந்த புரொமோவை காணும் போது போட்டியாளர்கள் கொஞ்சம் சோர்ந் போய் உள்ளனர்.

இந்த சீசனிலே இப்போது தான் கடுமையான டாஸ்க் பிக்பாஸ் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related News