விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!

  அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!

   
 அப்பாவான  பிக் பாஸ் வெற்றியாளர் !!

விஜய் டிவியில் படு பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது சீசன் 5 அக்டோபர் 3ஆம் தேதி தொடங்க உள்ளது.

பிக் பாஸ் சீசன் 1இன்  டைட்டில் வின்னர் ஆரவ். அவர் பிக் பாஸ்  போது ஓவியாவை காதலித்தார். ஆனால் பிக் பாஸ்  பின் இருவரும் பிரிந்து விட்டனர். ஆரவ் கடந்த ஆண்டு செப்டம்பரில்  ராஹேய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

அவர் திருமணத்திற்கு அனைத்து பிக் பாஸ் பிரபலம்களும் சென்றனர்.இப்போது  ராஹேய்க்கு அண்மையில் சீமந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related News