மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..

  பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..

   
பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..

மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது தாமதமாக தொடங்கினாலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விஜய் டிவி, ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

எனவே இந்த சீசனின் தொடக்கத்திலிருந்தே தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பாலாஜி முருகதாஸ்.

மேலும் பாலாஜி முருகதாஸ் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அடித்துக் கூறுகின்றனர். ஏனென்றால் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி, இந்த அளவிற்கு விறுவிறுப்பாக போவதற்கு பாலாஜியின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.

அதனால் தான் தொடர்ந்து நாமினேட் செய்தாலும் மக்களுடைய ஓட்டினால் ஒவ்வொரு முறையும் காப்பாற்றப்பட்டு சவால் நிறைந்த போட்டியாளராக மாறி வருகிறார்.

ஆனால் நேற்று பிக் பாஸ் வீட்டில் பகிரங்கமாக ஆரியை தாக்கி போட்டியாளர்கள் பேசினர். இதில் முக்கியமாக பாலா படு மோசமான வார்த்தைகளால் தனது தரத்தைக் குறைத்துக் கொண்டார் என்று தான் கூற வேண்டும்.

Related News