உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      காதலி புகைப்படம் வெளிட்ட முகென்!

  காதலி புகைப்படம் வெளிட்ட முகென்!

   
காதலி புகைப்படம் வெளிட்ட முகென்!

மலேசியா பாடகரும் தமிழ் பிக்பாஸ் வெற்றியாளருமான முகென் ராவ் காதலி யார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர். அதற்கு விடை இன்று கிடைத்துவிட்டது ரசிகர்களுக்கு ஆம் முகென் ராவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் முகென் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் "ஸ்பார்க்ள்" என்று யாஸ்மின் நதியாவிடம் கூறி ஒரு சிறந்த நண்பர், காவலன் மற்றும் நல்ல மனம் கொண்டவர் நீ என் வாழ்வில் கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என குறிப்பிட்டு யஷ்மின் அவர்களுக்கு முகெனை காட்டிலும் பலர் நன்றாக வாழ்த்து மெடல் அனுப்பலாம் ஆனால் முகென் எப்போதும் அவரின் சிறப்புடன் அவர்களின் காதல் பயணத்தில் சந்தோசமாக வருவார் என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

@yasminnadiah thesparkle 🧜🏼‍♀️ Thank you for being an amazing soul , bestfriend, a shoulder to lean on. Above all, I’m blessed to be by your side to witness all your happiness Sparkle . ❤ I know there are people who would write you better birthday wishes, brings you better gifts than me, but I promise that I would always keep you smiling throughout our journey of love and joy. On this day, I wish nothing but only luck & blessings to be showered upon you always. Happy Birthday, Soulmate . Keep smiling ❤ God bless you always . Xoxo 🔱 Rawr.

A post shared by MUGEN RAO (@themugenrao) on Nov 28, 2019 at 1:20am PST

மேலும் சில புகைபடங்களை அவர் போஸ்ட் செய்துள்ளார். இதனால் முன்பு வெளிவந்த தகவல் உண்மை தான் வதந்தி இல்லை என்று ரசிகர்களுக்கு தெரிந்தது. 

 

 

Related News