இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்

  பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்

   
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்

     பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி எப்போது துவங்குவார்கள், பிக்பாஸ் ப்ரோமோ எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் இரண்டு ப்ரோமோக்கள் வெளியானது. மூன்றாவது ப்ரோமோ இந்த வாரம் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பெயர் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த விதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

shivani

bigg boss

கொரோனா தொற்று பரவாமல் இருக்க இவர்களை தனிமை படுத்தியிருக்கலாம் என கூறுகின்றனர். மேலும் போட்டி துவங்குமுன் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின்பு தான் அவர்களை பிக்பாஸ் வீட்டுக்குள்ள செல்ல அனுமதிப்பார்களாம். 

Related News