மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா !         பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி         பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி !         இவர்தான் விஜய்யின் மாஸ்டர் படத்தின் காட்சிகளை லீக் செய்தவரா ? வெளியில் வந்த உண்மை.         அதிரடியாக விளையாடும் ஹவுஸ் மேட்ஸ் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..

  பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..

   
பிக்பாஸ் பாலாஜி ஷிவானி காதல்..

தற்போது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த சுச்சி, மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகிவிட்டார். பிக்பாஸ் குறித்து தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையிலான காதல் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுச்சி. அதாவது, காதல் கண்ணை மறைக்குது என ஆரி கூறியது குறித்து விளக்கம் அளித்த பாலாஜி, இங்க யாரும் லவ் பண்ணல என்றார்.

இதுதொடர்பான மீமை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுச்சி, சூப்பர் என கைகளை தட்டி பதில் தெரிவித்துள்ளார். பாலாஜியே தனக்கு ஷிவானி மீது காதல் இல்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார் என்று மறைமுகமாக தெரிவித்துள்ளார் சுச்சி.

பிக்பாஸ் வீட்டின் ஜெயிலில் இருந்த போதுக் கூட, ஷிவானியை உன் ஆளு என்னை முறைக்குது என்று பாலாஜியிடம் கூறினார் சுச்சி. இதனால் கடுப்பான பாலாஜி, ஷிவானியை என் ஆள் என்று எப்படி சொல்லலாம் என சுச்சியிடம் கோபப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related News