பிக்பாஸ் 4-ரின் 100% உறுதியான போட்டியாளர்கள் !         பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?

  பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?

   
பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?

      தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் பிக்பாஸ் சீசன் 4 எப்போது ஒளிபரப்பாகும் என காத்துக்கொண்டிருக்கின்றனர். 

உலக நாயகன் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கின. 

தற்போது பிக்பாஸ் சீசன் 4ன் இரண்டாவது புரமோ வெளிவந்துள்ளது, இந்த ப்ரோமோவில் கமல் ஹாசன் முதலில் நடமாடுவதுபோல் தொடங்குகிறது, மேலும் ப்ரோமோ முழுவதும் தற்போது நிலவிவரும் கொரோனாவின் அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் சீசன் 4ன் இரண்டாவது ப்ரோமோவின் கான்செப்ட் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் உருவாக்கியது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

இதோ தமிழ் பிக்பாஸ் சீசன் 4ன் இரண்டாவது ப்ரோமோ !

Related News