விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         இன்டர்நேஷ்னல் மேடையில் கலக்கிய தனுஷ் !         பிக்பாஸிற்காக தனிமைப்படுத்திக் கொண்ட நடிகைகள் !         உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை         பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !         இந்த மாதமே ஆரம்பமாகும் பிக்பாஸ் 4         மீண்டும் பிக்பாஸ் போட்டியாளரா கவின் ?         மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா ?         செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !         பிக்பாஸ் ப்ரோமோவில் இதை கவனித்தீர்களா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !

  பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !

   
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய புரொமோ !

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தான். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை நாம் அறிவோம்.

முதல் நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். 4வது சீசன் எப்போதோ தொடங்கி இருக்க வேண்டும், கொரோனா காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டது.

இதுவரை இரண்டு ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில் ரசிகர்கள் ஒரே ஒரு விஷயத்துக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். அது என்னவென்றால் இதில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்று தான்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு விஷயம் கூட வெளியாகவில்லை, கலந்துகொள்ள போகும் பிரபலங்களும் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.

தற்போது பிக்பாஸ் குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள், ஒன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம் என அதில் கூறியுள்ளனர்.

 

 

 

Related News