இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !

  பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !

   
பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4-ம் தேதி தொடங்கியது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் தான் அதிகம். நிஷா, ரியோ, ஷிவானி, ஆஜித், வேல்முருகன், அர்ச்சனா உள்ளிட்டோர் சின்னத்திரை பிரபலங்கள். இதில் ரம்யா பாண்டியன் தான் இப்போதைக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவராக உள்ளார்.

இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்து தெரிந்து கொள்ள பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். மொத்தமாக 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். அதில் ஒருவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டும். அது யார் என்பது ஞாயிற்றுக்கிழமை தெரிந்துவிடும். சரி போட்டியாளர்களின் சம்பள விவரத்தை பார்க்கலாம்.

ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஆரி , ரேகா, அர்ச்சனா, ஜித்தன் ரமேஷ் ஆகியோருக்கு ஒரு வாரத்துக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளம்.

அதேபோல சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, பாலாஜி, வேல்முருகனுக்கு ஒரு வாரத்துக்கு 1.50 லட்சம் சம்பளம்.

அனிதா சம்பத், ஆஜித், சோம சேகர், கேப்ரில்லா ஆகியோருக்கு ஒரு வாரத்துக்கு ஒரு லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.

Related News