பிக்பாஸ் 4-ரின் 100% உறுதியான போட்டியாளர்கள் !         பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்

  பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்

   
பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்

தமிழ் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பல லட்சம் பேர் எப்போது ஒளிபரப்பாகும் என காத்துகொண்டிருக்கும் ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 4.

உலக நாயகன் கமல் ஹாஸன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

மேலும் சமீபத்தில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 4ன் புரமோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

இதுவரை பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர்கள் யார் யார் என்றும் எப்போது இந்த நிகழ்ச்சி துவங்கும் என்றும் எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள போகும் 14 போட்டியாளர்ககள் யார் யார் என்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

1. பிகில் பட புகழ் நடிகை அமிர்தா ஐயர்

2. நடிகை கிரண்

3. நடிகை அதுல்யா ரவி

4. விஜய் டிவி. புகழ்

5. சூப்பர் சிங்கர் சிவாங்கி

6. ரம்யா பாண்டியன்

7. பூனம் பஜ்வா

8. சனம் ஷெட்டி

9. கோபிநாத்

10. நடிகர் அனு மோகன்

11. சீரியல் நடிகை ஷிவானி

12. தொகுப்பாளினி மணிமேகலை

13. காமெடி நடிகை வித்யுலேக்கா

14. சூர்யா தேவி

மேலும் இது உண்மையான அறிவிப்பு என்று நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related News