உதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத்         தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம்!         வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்...         லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை !         கவின் ரசிகர்களின் புதிய சாதனை !!!         லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை..         புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட்!         பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!         பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா?         இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம்         லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை        
Home     News      பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!

  பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!

   
பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு!

பிரபல முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவி எண்ணற்ற நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளது.விஜய் டிவியின் மாபெரும் வெற்றி கண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது கொரோனாவால் பிக் பாஸ் 4 துவங்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் 4 பற்றி முக்கிய அரிபிப்பைவெளியிட்டுள்ளது. அதில், பிக் பாஸ் 4 கண்டிப்பாக துவங்கும், ஆனால் இம்முறை கொஞ்சம் தாமதமாக துவங்கும். மேலும் இந்த பிக் பாஸ் 4ஆம் சீசனுக்கும் உலகநாயகன் கமல் ஹாசன் தான் தொகுப்பாளர் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இம்முறை கொரோனாவால் பல பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும், மற்றும் போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா test செய்த பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

 கூடிய விரைவில் பிக் பாஸ் 4 குறித்தும் அதில் பங்குபெறும் போட்டியாளர்கள் யார் என்ற பட்டியல் குறித்தும் விஜய் டிவி அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News