இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !

  பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !

   
பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !

     தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தான். இதில் ஏற்கனவே 3 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. முதல் சீசனில் இருந்து மக்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்ற பிக்பாஸ் தற்போது  4வது சீசன் தொடங்கவுள்ளது. 

இதுவரை இரண்டு ப்ரோமோ வெளிவந்து ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்து, நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

இந்த ப்ரோமோவுடன் நிகழ்ச்சி தொடங்கும் நாளையும் இறுதியாக விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது

இதோ மூன்றாவது ப்ரோமோ 

Related News