நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி

  பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி

   
பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அந்த வகையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இது மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சி ஆகும்.

கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று நிறைவடைந்தது, இதில் நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சி நடந்த உள்ளனர். இதற்கான வேலைகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் பிக்பாஸ் சீசன் 1 முதல் சீசன் 4 வரை உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஜோடி சேர்த்து பங்கேற்க இருக்கிறார்கள். இதற்கான நடுவர் யார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related News