அப்பாவான பிக் பாஸ் வெற்றியாளர் !!         வாழ்க்கையில் அடுத்த இடத்திற்கு செல்லும் நடிகை ஸ்ரேயா         ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கமலுடன் புதிய ஓப்பந்தம் போட்டுள்ள பிக் பாஸ் குழு ? என்ன ஓப்பந்தம் தெரியுமா !!

  கமலுடன் புதிய ஓப்பந்தம் போட்டுள்ள பிக் பாஸ் குழு ? என்ன ஓப்பந்தம் தெரியுமா !!

   
கமலுடன் புதிய ஓப்பந்தம் போட்டுள்ள பிக் பாஸ்  குழு ? என்ன ஓப்பந்தம் தெரியுமா !!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஸ்வரூபம் 2 .நான்கு ஆண்டுகளுக்கு மேலான இடைவெளி தமிழ் சினிமாவில் ஹீரோவாக தனது தொழில் வாழ்க்கையின் நாற்பது ஆண்டுகளில் ஒருபோதும் நடக்கவில்லை. அவரது அரசியல் நுழைவு மற்றும் 2021 ஆம் ஆண்டு தேர்தல்களில் அவர் நடத்திய போராட்டமே இதற்கு  ஒரு முக்கிய  காரணம், ஆனால் இப்போது அவர் அவரது திரைப்பட வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

கமல் ஏற்கனவே "இந்தியன் 2", "விக்ரம் " மற்றும் "பாபநாசம் 2" ஆகிய படங்கள் நடித்து வருகிறார்.மேலும் சில வாரங்களில் அவர் படப்பிடிப்பில் ஈடுபடுவார் .இதற்கு இடையில் "பிக் பாஸ் 5" இந்த ஆண்டு செப்டம்பரில் ஒளிபரப்பத் தொடங்கும் என்றும், கமல் தொகுப்பாளராக தக்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'பிக் பாஸ் 5' நிகழ்ச்சிக்காக   கமல்ஹாசனுடன் 'பிக் பாஸ்' குழு ஒப்பந்தம் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் "பிக் பாஸ் 6" நிகழ்ச்சிக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தையும் , கையாளும் விதத்தையும் பார்வையாளர்கள் ரசிப்பதால் எதிர்காலத்தில் இன்னும் பல பருவங்களை கமல் தொகுக்க தயாராகவுள்ளார்.

Related News