இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !

  உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !

   
உச்சகட்ட கவர்ச்சியில் பிக்பாஸ் நடிகை !

     தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடிகர் சூரிக்கு மனைவியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா.

படத்தில் நடிப்பதற்கு முன்னதாக இவர் பல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமான ரேஷ்மா, இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார்.

அணுகுமுறை, ஆணவம், ஈகோ, சுயநலம், கருணை போன்ற பல வார்த்தைகளை பயன்படுத்தி பிக்பாஸ் ரேஷ்மா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் செருப்போடு பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட வீடியோ சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.

 

        View this post on Instagram                  

Kindness has taken me many places that attitude, arrogance, ego, fake, presumptuous, selfishness hasn't. So be kind only way to go is up #success #universehasyourback #kindnessistheonlyway #imtooswagfoyall #lovemeorhatemeidontcare #

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on Sep 21, 2020 at 5:43am PDT

என்னதான் கவர்ச்சி வீடியோ வெளியிட்டாலும் கையில் செருப்போடு ஏன் இப்படி வீடியோ வெளியிட வேண்டும் என ரேஷ்மாவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லை.

Related News