பிக்பாஸ் 4-ரின் 100% உறுதியான போட்டியாளர்கள் !         பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் முதல் படம் !         பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு அடித்த ஜாக்பாட் !         கமலின் 8 வேடத்திற்கு டப்பிங் பேசி அசத்திய எஸ்.பி.பி.         பிக்பாஸ் தொடங்கும் நாள் இதோ !         விஜய் டிவியின் புது நிகழ்ச்சியில் லாஸ்லியா !         பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரே ஹோட்டலில்         பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொரோனா பாசிட்டிவா ?         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !

  செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !

   
செம cute ஆக இருக்கும் லொஸ்லியா !

தமிழ் சினிமா பலருக்கும் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கும். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லாஸ்லியா.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, தமிழ் சினிமாவில் நடிக்க இரண்டு படங்களின் வாய்ப்புகள் இவரை தேடி வந்தது.

ஆம் இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படம் கொரொனா பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் கூட இவர் நடித்த Friendship படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பிரபல ஹீரோ ஆரி, நடிகை ஸ்ருஷ்டி நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முறையாக தனது சிறு வயது அழகிய புகைப்படங்களை தன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

losliya mariyanesan childhood photos

 

losliya mariyanesan childhood photos

Related News