ஒரு நடிகராக செல்வராகவனின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள் வைரலாகின்றன!         திரையரங்குகளில் 'நெஞ்சம் மறப்பதில்லை ' பார்க்க ஐந்து காரணங்கள்         திறந்தவெளியில் கணவருடன் முரட்டு ரொமான்ஸ்..         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !

  லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !

   
லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, இவருக்கென பெரும் ஆர்மி உருவானது.
 
லாஸ்லியா தற்போது பிசியான இளம் கதாநாயகியாக மாறியுள்ளார் லாஸ்லியா. ஆம் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையேடு 3 திரைப்படங்களின் கதாநாயகியாக ஒப்பந்தமான லாஸ்லியா, மேலும் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

படங்களை தவிர்த்து விளம்பர பாடங்களிலும் கவனம் செலுத்தி வரும் லாஸ்லியா சமீபத்தில் கூட சோப் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார்.

எப்போதுமே தனது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு வரும் லாஸ்லியா தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில், கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Related News