ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      கருணாஸ் உடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம் !!

  கருணாஸ் உடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம் !!

   
கருணாஸ் உடன் ஜோடி சேரும் பிக் பாஸ் பிரபலம் !!

விஜய், அஜித், கமல், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளார் நடிகர் கருணாஸ்.மேலும் 'அம்பாசமுத்திரம் அம்பானி' ,'திண்டுக்கல் சாரதி', போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார்.நீண்ட நாள்  இடைவெளிக்குப் பிறகு, அவர் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் மீண்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கருணாஸ் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் இவருடன் பிக் பாஸ் சீசன் 2 இல் வெற்றிபெற்ற ரித்விகா பெண் கதாநாயகியாக நடிக்கின்றார்.மேலும் அந்த புதிய படத்திற்கு "ஆதார்" என பெயரிடப்பட்டுள்ளது .கருணாஸ் மற்றும் ரித்விகா இந்த படத்தில் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.       

"ஆதார்" படத்தில் கருணாஸ் , ரித்விகா, வத்திக்குச்சி திலீபன், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏ.பி.ரவி தயாரிக்கிறார்.

Related News