உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி

  பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி

   
பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது . நேற்று நடைபெற்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .

இறுதிப் போட்டிக்கு தேர்வான 5 போட்டியாளர்களில் சோம் 5வது இடத்தையும், ரம்யா 4வது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தனர் . இறுதியில் பாலா மற்றும் ஆரி இருவரையும் கமல்ஹாசன் மேடைக்கு அழைத்து வந்தார் .

பின்னர் நிகழ்ச்சியின் இறுதியில் ஆரி டைட்டிலை வென்றார் . இந்நிலையில் டைட்டிலை வென்ற ஆரி தனது ட்விட்டர் பக்கத்தில் முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் கோப்பையை கையில் பிடித்தவாறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு 'எல்லா புகழும் வாக்களித்த உங்களுக்கே' என்று பதிவிட்டுள்ளார். தற்போது இணையத்தில் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Related News