உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

  துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

   
துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்

பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் லாஸ்லியா. பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா, படங்கள் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

ஆம் இதுவரை 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த 3 படங்களுக்கும் மொத்தம், இவர் வாங்கிய சம்பளம் மட்டுமே சுமார் 50 லட்சம் கூறப்படுகிறது.

மேலும் படங்களில் மட்டுமல்லாமல், விளம்பரங்களிலும் மிகவும் ஆர்வமாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சோப் விளம்பரத்தில் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கும் லாஸ்லியா, தற்போது துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அழகே பொறாமை படும் அழகு லொஸ்லியா ! புகைப்படம் இதோ !

 

Related News