விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் வலிமை படத்திற்கு தடை.

  மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் வலிமை படத்திற்கு தடை.

   
மார்ச் மாதம் வெளியாகவிருக்கும் வலிமை படத்திற்கு தடை.

இந்தியாவின் அணைத்து இடங்களிலும் ஓமிக்ரான் வைரஸ் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடும் பாதிப்பில் சினிமா துறை உள்ளது. 

பலகோடி கணக்கில் செலவலித்து படமாக்க பட்ட படம் தியேட்டரில் வெளியிட முடியாமல், ஓடீடீயில் படத்தை வெளியிடுகின்றனர். தியேட்டரில் வெளியிட்டாலும் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர். 

இதனால் வலிமை மற்றும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியிடு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
பிப்ரவரி, மார்ச் மாதத்தில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவர அரசு அணைத்து முயற்சிகளையும் செய்கிறது. இருப்பினும் சென்னை மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஓமிக்ரான் வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை  படம் மார்ச்சில் வெளியாகலாம். வலிமை படம் மட்டுமில்லாமல் கேஜிஎப் பார்ட் -2 , விஜய் நடிப்பில் பீஸ்ட், விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன், ஜி வி பிரகாஷ் நடித்த ஐயங்கரன், விக்ரம் நடிப்பில் மகான் முதலிய படங்களும் வெளியிட ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

Related News