ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !

  ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !

   
ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !

     ஷிவானி எப்பவுமே தனிமைல இருக்காங்க, யாரிடமும் சகஜமா பழக மாட்டிங்குறாங்க என ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்சும் ஒரு பக்கம் புலம்பிக் கொண்டிருக்க, ஷிவானி தனியா ஒரு ட்ராக்கில துணை ஓட பயணம் செய்ய பாக்குறாங்க. அது வேற யாரும் இல்ல, நம்ம பாலாஜி முருகதாஸ் தான். அவர் கூட ஷிவானி நல்லாவே மிங்கிள் ஆகிட்டாங்க.

எப்பவும் பிக்பாஸ் வீட்டுல சண்டை மட்டும் தான் போடுவாங்க, ஆனா இப்போ பிக்பாஸ் வீட்டில யாரும் எதிர் பாக்காத ஒரு ரொமான்ஸ் போர்ஷன் ஸ்டார்ட் ஆயிருக்கு. 

பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததிலிருந்து எந்நேரமும் பாட்டுப் பாடிக் கொண்டு இருக்குறவர் தான் வேல்முருகன். அவர் பாடும் பாட்டு கேட்டு அலுத்துப்போன ஷிவானி, பாலாஜி முருகதாஸை பார்த்து, எனக்காக ஒரு பாட்டு பாடுங்கனு சொல்ல ஒடனே பாலாஜி கோலி சோடா படத்துல இருந்த ஒரு பாட்டு பாடுறாரு, அது என்ன பாட்டுனு தெரியுமா ? 

"ஆல் யுவர் பியூட்டி.. 
அழகு கண்ணாடி..
ஃபைன் குவாலிட்டி.. 
உன் பர்சனாலிட்டி.. 
பார்க்க பார்க்க வந்ததம்மா லவ்வு தானடி.. 
உன் பார்வையால நானும் இப்போ சூப்பர் மேனுடி" 

இந்த பாட்ட பாலாஜி எதார்த்தமா பாடுனாரா ? இல்ல ஷிவானிக்காக பாடுனாரா ?

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பாலாஜி முருகதாஸை பார்த்து ஹஸ்கி வாய்ஸ்ல எனக்காக ஒரு பாட்டுப் பாடு பாலா என ஷிவானி கேட்டதும். அந்த ஒரு நொடி, அந்த ஒரு நொடியிலையே 2.3 மில்லியன் ரசிகர்களின் ஹார்ட்டும் பிரேக் ஆயிருச்சு.

Related News