பிக்பாஸ் 4வது சீசனில் எப்போதும் பாலாஜி, ஷிவானி இருவரும் ஒன்றாக சுற்றினாலும் இருவருக்குள்ளும் என்ன உறவு இருக்கிறது என்று ஹவுஸ்மேட்ஸ் யாருக்கும் தற்போதுவரை தெரியவில்லை, அதையும் தாண்டி ஹவுஸ்மேட்ஸ் சில கேள்விகள் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்று தான் கூறுகிறார்கள்.
பிக்பாஸ் ரசிகர்கள் சில நாட்களாகவே அவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறி வந்த நிலையில், பிக்பாஸும் பாலாஜி, ஷிவானி இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகளை அதிகமா ஒளிபரப்புகிறார்கள்.
தற்போது பிக்பாஸில் பாலாஜி, ஷிவானி இருவரும் மாட்டிக்கொண்டார்கள். ஆம் இருவரும் இரவு நேரத்தில் மிக நெருக்கமாக இருக்கும் வீடியோ, அதாவது பாலாஜி, ஷிவானிக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதை பிக்பாஸ் ரசிகர்கள் கண்டுபிடித்து, முத்தம் கொடுக்கும் அந்த குறிப்பிட்ட காட்சியை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்த விடியோவை பிக்பாஸ் தெரிந்ததே வெளியிட்டாரா ? அல்லது தெரியாமல் வெளியே கசிந்த விடியோவா என்று தெரியவில்லை.
இதோ அந்த முத்த காட்சி !
இரவு நேர லீலைகள்
Bala Shivani ah kiss pannitan❤️🔥#BiggBossTamil4 #BalajiMurugaDass #Shivani pic.twitter.com/ld4F4KTnSL
— Madhivanan Devaraj (@madhideva) November 27, 2020