ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !

  ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !

   
ஹவுஸ்மேட்ஸை மிரட்டும் பாலா !

இன்று வெளியான ப்ரோமோக்களில், பிக்பாஸ் இருவரை நாமினேட் செய்ய சொல்கிறார். 

பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக Confession - ரூமில் தனது கருத்துக்களை முன்வைத்து இருவரை நாமினேட் செய்கிறார்கள். கடந்த சில தினங்களாக பிக்பாஸ் இல்லத்தில் பெரிய சண்டை எதுவும் இல்லாத நிலையில், பிக்பாஸ் தனது நாரதர் வேலையை செய்ய தொடங்குகிறார். 

 அனைவர் முன்னிலையிலும் Confession - ரூமில் போட்டியாளர்கள் முன்வைத்த கருத்துக்களை சொல்கிறார், யார் பெயரையும் குறிப்பிடவில்லை. 

இதனை சில பேர் விளையாட்டாகவும், சில பேர் விபரீதமாகவும் எடுத்துக்கொள்கிறார்கள். 

"காதல் கண்ண மறைக்குது" அப்டினு ஹவுஸ்மேட்ஸ் சொன்ன கருத்தை பிக்பாஸ் எல்லாரு முன்னாடியும் சொல்ல, பாலா கோவமா எழுந்துரிச்சு... " நல்லா கேட்டுக்கோங்கப்பா இங்க காதல் ல எவனும் பண்ணல, அப்படி யாராவது சொல்றத நான் கேட்ட, அப்பறம் வேற மாரி ஆயிரும்"  அப்டினு  ஹவுஸ்மேட்ஸை மிரட்றாரு பாலாஜி முருகதாஸ்.

 

Related News