என்னக்கு பாலா ரொம்ப புடிக்கும் !!
எனக்கு பாலா ங்கற எழுத்தை தவிர வேற ஒன்னும் எழுத தெரியாது..
இப்படி பெண்களின் குமுறல்களுக்கு ஆளான பிக் பாஸ் பாலா
பிக் பாஸ் சீசன் 4 மூலம் பிரபலமான போட்டியாளர் பாலாஜி முருகதாஸ். இவர் இந்தியளவில் பிரபமான மாடலும் கூட.இவரின் எதார்த்தமான பாவனைகளால் மக்கள் மனதில் இடம்பிடித்து இறுதி போட்டி வரை சென்று இரண்டாம் இடத்தை பிடித்தார் பாலாஜி.
நேற்று நடந்த பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி மூலம் பெண்களின் கனவு நாயனாக திகழ்கிறார் பாலா. ஆம் நேற்று நடத்த நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெண்கள் பட்டாளம் திரண்டு வந்து மலர்க்கொத்து, கிரீடம் மற்றும் விதவிதமான பரிசுகள் ஆகிவற்றை கொடுத்து அவர்களின் அன்பை பாலாவுக்கு வெளிப்படுத்தினார்கள். இதன்மூலம் பாலாவுக்கு பெரும்பாலான பெண் ரசிகைகள் இருப்பதை வெளிப்படுத்திவிட்டார்.