ஆரியை பழிதீர்க்க பாலாஜி எடுத்த ஆயுதம் !         அர்ச்சனாவை கலாய்த்து சுரேஷ் சக்ரவர்த்தி !         ஷிவானிக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்த பாலாஜி         டம்மி பீசுகளையும் வெளியே அனுப்புங்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         மூன்று பெண்கள் ! மூன்று விதமான காதல்கள் !         மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்         லாஸ்லியாவின் தந்தை உடல் இலங்கை வர தாமதம் ஆவது ஏன் ?        
Home     News      தைரியத்தை இழந்து நிக்கும் பாலா

  தைரியத்தை இழந்து நிக்கும் பாலா

   
தைரியத்தை இழந்து நிக்கும் பாலா

     பிக்பாஸ் 4வது சீசன் ஆரம்பித்த நாள் முதல் போட்டியாளர்களிடையே சண்டை மட்டும் தான் நீடித்து வருகின்றது. இதற்கிடையில் தற்போதுவரை ரசிகர்களால் விரும்பப்பட்டு வருபவர் பாலாஜி முருகதாஸ்

மனதில் பட்டதை தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசும் இவர் தனக்கென ஒரு தனி ரூட்டில் பிக்பாஸ் வீட்டில் பயணித்து வருகிறார். அவர் இதுபோலவே தைரியமாகவும் வெளிப்படையாகவும் போட்டியிட்டால் கண்டிப்பாக இறுதிவரை சென்று போட்டியில் வெற்றி பெறுவார் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில் சற்றும் எதிர் பார்த்திடாத ஒன்று நிகழ்ந்தது. 

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தநாளில் இருந்து பாலாஜியுடன் சண்டையில் ஈடுபட்டு வருகிறார். இப்போது வந்துள்ள புதிய புரொமோவில் பாலாஜிக்கு எதிராக அர்ச்சனா மட்டுமின்றி அனைவரும் பேச அவர் தனது தைரியத்தை இழந்து தனியாக தவிக்கிறார். மேலும் கார்டன் ஏரியாவில் தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுகிறார்.

இன்று வெளியான, இந்த புரொமோ பார்த்தவர்களுக்கு மற்றும் பார்ப்பவர்களுக்கு அர்ச்சனா மீது கடும் கோபம் ஏற்படும். 

 

Related News