உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      ஷிவானி உடனான அந்த உறவு? அஸீம் பளீச்..

  ஷிவானி உடனான அந்த உறவு? அஸீம் பளீச்..

   
ஷிவானி உடனான அந்த உறவு? அஸீம் பளீச்..

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிகரமாக 90 நாட்களை கழித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இந்நிகழ்ச்சியில் இவருக்கும் பாலாஜிக்கும் இடையே காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இவர்கள் இடையேயான காதல் விவகாரம் தான் பிக்பாஸின் சமீபத்திய சீசனில் மிகவும் பரவலாக பேசப்பட்டது.

அதே சமயம் தன்னுடன் நடித்த அஸீமிக்கும் ஷிவானிக்கும் ரகசிய உறவு இருப்பதாக ஒரு தகவல் மக்கள் மத்தியில் உலா வந்தது.சமீபத்தில் அசீம் தனது மனைவியை விவாகரத்து செய்தார். ஷிவானிக்காக தான் அஜீம் தனது மனைவியை விவாகரத்து செய்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஷிவானிக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அஜீம், நானும் ஷிவானியும் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய 2 டிவி தொடர்களில் நடித்தோம். இது மக்களுக்கு நன்கு பிடித்துவிட்டது. நடன நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்ற போது எங்கள் ஜோடியை ரசிகர்கள் ரசித்தனர். இதனால் எங்களுக்குள் உறவு இருப்பதாக வதந்தி பரவியது. நடிப்பை தாண்டி எங்களுக்குள் நெருங்கிய நட்பு மட்டுமே உள்ளது. அதை தவிர எங்களுக்குள் வேறு ஒன்றும் கிடையாது.

இவ்வாறு அஸீம் ஒரு பேட்டியில்  பளீச் என்று கூறிவிட்டார்.

Related News