ரவிக்குமாரின் இயக்கத்தில் கடந்த 1 ஆண்டு காலமாக படப்பிடிப்பு நடந்து வரும் படம் தான் அயலான். அதில் சிவகார்த்திகேயன் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் சிங்கள் ஏற்கனவே வெளியிட்டுவிட்டனர். 2 ஆண்டு காலமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டிற்குள் படம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அயலான் திரைப்படத்தின் டப்பிங்ரைட்ஸ் மட்டுமே ரூபாய். 13 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளது.