விஷ்ணு விஷால் 21 படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா?         சைரன் படத்தின் சென்சார் நிறைவு.. என்ன சர்ட்டிபிகேட் கிடைச்சிருக்கு தெரியுமா!         விஜய்யின் கோட் படத்தில் விஜயகாந்த் வெளிவந்த தகவல் - எப்படி தெரியுமா?         மத நல்லிணக்க க்ளாஸ் எடுக்கும் மொய்தீன் பாய் , லால் சலாம் படத்தின் விமர்சனம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.         விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்         "ஃபேமிலி ஸ்டார்" எப்போது ரீலீஸ் தெரியுமா? வைரலாகும் போஸ்டர்         STR 48 படத்தின் அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் என்னவென்று தெரியுமா?         காந்தாரா இரண்டாம் பாகத்தின் போஸ்டர் வெளியானது         கங்குவா படத்தில் இவரும் இருக்காரா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு யார் என்று தெரியுமா?        
Home     News      தனுஷ் எங்கேயோ போய்ட்டார்.. ஜகமே தந்திரம் படத்தை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்!

  தனுஷ் எங்கேயோ போய்ட்டார்.. ஜகமே தந்திரம் படத்தை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்!

   
தனுஷ் எங்கேயோ போய்ட்டார்..  ஜகமே தந்திரம் படத்தை வாழ்த்திய அவெஞ்சர்ஸ் இயக்குநர்கள்!

ஜகமே தந்திரம் படம் வெற்றி பெற அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் ருசோ சகோதரர்கள் வாழ்த்தி உள்ளனர். ருசோ சகோதரர்களின் இயக்கத்தில் தி கிரேமேன் என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜோஜு ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் சஞ்சனா நடராஜன் நடிப்பில் உருவாகி உள்ள ஜகமே தந்திரம் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 

 அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ருசோ சகோதரர்கள் நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு ‘குட் லக்' எனக் கூறி வாழ்த்தி உள்ளனர். மேலும், நடிகர் தனுஷை "சூப்பர் டா தம்பி" உன்னுடன் பணியாற்றியதில் பெரும் மகிழ்ச்சி எனக் ட்வீட் போட்டு நடிகர் தனுஷை திக்குமுக்காட செய்துள்ளனர்.
 

Related News