ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      புல்லட்டில் அதிரடி காட்டும் நடிகை கீர்த்தி..

  புல்லட்டில் அதிரடி காட்டும் நடிகை கீர்த்தி..

   
புல்லட்டில் அதிரடி காட்டும்  நடிகை கீர்த்தி..

நடிகை ரம்யா பாண்டியனின் தங்கையான கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியவள் போன்ற படங்களில் நடித்து அறிமுகமானவர். முன்னாள் நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவர். தற்போது லாக்கடவுன் ஊரடங்கு காரணமாக சொந்த ஊரான பாளையங்கோட்டையில் இருக்கும் கீர்த்தி பாண்டியன் தனது தோட்டத்தில் விவசாய வேலைகளை செய்து வருகிறார்.

அத்துடன் தனது ராயல் என்பீல்ட் பைக்கை அசால்டாக இரண்டு கையை விரித்தவாரு ஓட்டி வளம் வருகிறார் 
தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படக்களை ஷேர் செய்து லைக்குகளை அல்லி வருகிறார்.   

Related News