மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      வெளிவந்த வீடியோவின் காரணம்!

  வெளிவந்த வீடியோவின் காரணம்!

   
வெளிவந்த வீடியோவின் காரணம்!

கடந்த மூன்று நாட்களாக இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் தேடப்பட்டு வருவது  நடிகை ஒருவரின் வீடியோ தான். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருப்பதும் இந்த நடிகையின் காதலன் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ தான். அசான் என்பவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள் மற்றும் பலரையும் அழைத்துள்ளார். அக்கொண்டாட்டத்தில் சிறப்பிக்க தன்னுடைய காதலியான இலங்கை நடிகை ஒருவரையும் அழைத்துள்ளார். அங்கு வந்த அந்நடிகை பிறந்தநாள் பரிசாக அசானுக்கு போன் ஒன்றை பரிசளித்தார் அந்த போனில் அசானும் அந்த நடிகையும் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையில் முடிந்திருக்கிறது. ஆத்திரம் அடைந்த அசான் அந்தரங்க வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டுவிட்டார். வீடியோ வெளிவந்ததால் அவமானம் தாங்க முடியாத அந்த நடிகை வெளிநாடு செல்லஇருப்பதாகவும், தன்னுடைய சொந்த ஊரான ஆந்திராவில் தஞ்சமடைய இருப்பதாகவும் தெரிகின்றது. மேலும் அந்த பெண் வெளியிட்டிருந்த மற்றொரு வீடியோவில் ஆந்திர முதலமைச்சரான ஜெகன் மோகன் ரெட்டியிடம் இந்த வீடியோ வைத்து பலரும் தன்னை மிரட்டுவதாக கூறி இதனால் இவரை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News