ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      தீவிர அறுவை சிகிச்சைக்கு செல்லும் அர்ச்சனா

  தீவிர அறுவை சிகிச்சைக்கு செல்லும் அர்ச்சனா

   
தீவிர அறுவை சிகிச்சைக்கு செல்லும் அர்ச்சனா

பிக் பாஸ் தமிழ் 4 இல் தோன்றிய வி.ஜே. அர்ச்சனா ஒரு பிரபலமான தொகுப்பாளரும்  நடிகரும்  ஆவார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தனக்கு மூலையில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்போவதாக பதிவிட்டுஉள்ளர். அவர் ஒரு செரிப்ரோஸ்பைனல் திரவ கசிவை (பொதுவாக சி.எஸ்.எஃப் கசிவு என அழைக்கப்படுகிறது) மூளையை மறு கட்டுமானத்திற்கு உட்படுத்தப்போவதாக அறிவித்தார்.

இன்று காலை மருத்துவமனை படுக்கையில் இருந்து சில படங்களை பகிர்ந்து கொண்ட அர்ச்சனா, மண்டை ஓட்டில் ஒரு "சிறிய துளை" இருப்பது கண்டறியப்பட்டதாகவும், காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றும் எழுதினார். அவரது பதிவை பார்த்து  ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அர்ச்சனா விரைவில் நலம் பெற இறைவனை வேண்டலாம் 

 

 

        View this post on Instagram                      

A post shared by Archana Chandhoke Official (@archanachandhoke)

Related News