நமீதா புதிய OTT தளமான 'நமீதா தியேட்டர்' ஐ அறிமுகப்படுத்தினார்         பீரில் குளிக்கும் சர்ச்சை நடிகை ரசிகர்கள்..         ஷிவானி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பாலாஜி         தளபதி65 புதிதாக இணையும் பிரபலம்         அல்லு அர்ஜூனுடன் கைகோர்க்கும் எ ர் முருகதாஸ்         திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி         பிரம்மாண்டமாக தயாராகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி         இயக்குனர் கே வி ஆனந்த் திடீர் மரணம். அதிர்ச்சியில் ரசிகர்கள்         கதிர் உடன் இணையும் குக் வித் கோமாளி பவித்ரா!!         நடுவராக களமிறங்கும் ரம்யாகிருஷ்ணன்         வெயிலின் தாக்கதை குறைக்கும் சன்னி லியோன்.!         விக்ரம் படக்கதையில் மாற்றமா?         மயில் போல் நடனம் ஆடும் லாஸ்லியா         இந்தியன் 2 படத்தில் விவேக்கின் கதாபாத்திரம்         குக் வித் கோமாளியின் மிகப்பெரிய சாதனை         மாலத்தீவில் மார்க்கமாக சுற்றும் பார்வதி         இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர்         காதலில் விழுந்த ஓவியா..         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி

  திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி

   
திருமணத்திற்கு ஓகே சொன்ன அனுஷ்கா ஷெட்டி

விக்ரமார்குடு என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அனுஷ்கா ஷெட்டி.பின்னர் அவர் தமிழில் அருந்ததி படத்தில் நடித்தார்.அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நிறைய  வெற்றி படங்கள் கொடுத்து உள்ளார்.

ஒரு கட்டத்தில்   பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வந்தார். அந்த படங்கள் வெற்றியும் பெற்றது.

அனுஷ்காவை பற்றி பட செய்திகள் வருகிறதோ இல்லையோ, அவரது திருமணம் குறித்து தகவல் வந்துவிடும்.

அதே போல் இப்போது  ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது நடிகை அனுஷ்கா ஷெட்டி  துபாயை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் அவருக்கு வயது அனுஷ்காவை விட குறைவு என்கின்றனர்.திருமணம் குறித்து இதுவரை எந்த தகவலும் அனுஷ்கா தரப்பில் இருந்து வரவில்லை.

 

Related News