பிக் பாஸில் ஏற்பட்ட புதிய கலவரம்!!         BMW காரை தொடர்ந்து மற்றொரு காரை வாங்கிய தொகுப்பாளினி         மீண்டும் பிக் பாஸில் புதிய போட்டியாளர்..யார் தெரியுமா ?         கமலுக்கு பதில் இவர் தான் பிக் பாஸ் தொகுத்து வழங்க உள்ளாரா?         ரகசியத்தை கூறிய சிம்பு..இதை தான் நான் செய்தேன்         சூர்யா படத்திற்கு பாடல் எழுதும் சிவகார்த்திகேயன்         குளோபல் டாப் 10 பட்டியலில் 'டாக்டர்' நுழைந்தது         நயன்தாராவின் பிறந்தநாளை வெடிவைத்து கொண்டாடிய விக்னேஷ் சிவன் !!         கமலுடன் இணைந்து நடிக்க போகும் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி         விமர்சனம் செய்யும் பவனி..புறம் பேசும் போட்டியாளர்கள்         திடீர் திருமணம் செய்து கொள்ளும் நடிகை..திருமணம் பற்றி அவர் வெளியிட்ட வீடியோ         மீண்டும் பிக் பாஸ் வீட்டில் வெடித்த சண்டை..முதுகில் குத்திய இசைவாணி         போட்டியை விட்டு வெளியேற்ற பட்ட பிரியங்கா..வாக்குவாதத்தில் வீடு         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      அமெரிக்கா திரையில் அண்ணாத்த படம் - விசில் பறக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

  அமெரிக்கா திரையில் அண்ணாத்த படம் - விசில் பறக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

   
அமெரிக்கா திரையில் அண்ணாத்த படம் - விசில் பறக்கும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.

சூப்பர்ஸ்டாரின் அடுத்த படம் 'அண்ணாத்த' . சிவா இயக்கத்தில் இந்த  படம் வெளியாக போகிறது. மேலும் இமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். இதில் பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர். நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஸ்பு, மீனா, மற்றும் பலர் நடித்துள்ளனர். 

கொரோனா காலகட்டத்தில் இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த முடியாததால், ஒவ்வொரு பாடலாக யுடியூபில் வெளியிடுகின்றனர். டீஸர் மற்றும் 3 பாடல்கள் வெளியான பிறகு தலைவரின் ரசிகர்கள் திருப்தி அடைந்துள்ளனர். 

நவம்பர் 4 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அமெரிக்காவில் உள்ள தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணி மும்மரமாக நடைபெற்றுவருகிறது. படத்தின் பிரிமியர் கட்சியை நவம்பர் 3 யில் வெளியிட 50 தியேட்டர்கள் உறுதி செய்யபட்டுள்ளது. 

அமெரிக்காவில் மட்டும் 300  தியேட்டர்கள்  படம் ஒளிபரப்ப உறுதியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார் படம் . அது மக்களிடையே அவ்வளவு வரவேற்பை தரவில்லை. 22 மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படம் வெளிவரபோவதால் மக்கள் மத்தியில் இந்த படம் அதிக வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related News