கீர்த்தி சுரேஷ் தென்னிந்தியாவின் பிரபலமான நடிகை ஆவார். குறிகிய காலத்தில் பெருமளவு ரசிகர்களை தன்வசம் ஈர்த்துக்கொண்டார். இவர் பிரபல நடிகை மேனகா சுரேஷ் இன் மகளும் கூட தற்போது இவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அது என்னவென்றால் பிரபல இசையமைப்பாளர் அனிருத் அவர்களின் பிறந்தநாளன்று இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படத்தால் சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.அது என்னவென்றால் இருவருக்கும் இடையே காதலா என்று கிசுகிசு பரவி வருகிறது.
ஆனால் இதனை கீர்த்தி மற்றும் அனிருத் தரப்பிலிருந்து யாரும் உறுதிப்படுத்தவில்லை, இதற்கு முன்பாக அனிருத் மற்றும் ஆண்ட்ரியா புகைப்பட சர்ச்சை குறிப்பிடத்தக்கது.