மக்களுக்காக கமல் வீடு அர்ப்பணிப்பு!         லொஸ்லியாவின் மூன்றாவது திரைப்படம்!         கவின் இப்போதும் மாறவில்லை!         என்கிட்டே அதிகமாவே இருக்கு..!         சூடு பிடிக்கப்போகும் பிக்பாஸ் 4!         தொடரும் லொஸ்லியா கவின் காதல்!        
Home     News      மோசடி செய்த அனிருத்!!!

  மோசடி செய்த அனிருத்!!!

   
மோசடி செய்த அனிருத்!!!

இசை கலைஞர்கள் சங்க தலைவர் தீனா குற்றச்சாட்டு.-

நடிகர் ரஜினி காந்த் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் ஜனவரி மாதம் 9-ஆம் தேதி அன்று வெளிவர போகும் "தர்பார்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் செய்தது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காரணம்:

தர்பார் திரைப்படத்திற்கு தமிழக இசை கலைஞர்களை பயன் படுத்திக்கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார் ஆனால் திரைப்படம் துவக்கத்தில் இருந்து முடிவு பெரும் வரை வெளிநாட்டு இசை கலைஞர்களை மட்டுமே பயன் படுத்தியுள்ளார், இதனால் இவரின் இச்செயலுக்கு தமிழக இசை கலைஞர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Related News