இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை

   
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை

     விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பேச்சு தான் மக்களிடம் தற்போது பேசும் ஒன்றாக உள்ளது. வாரத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு வீடியோவாக நிகழ்ச்சி குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை ஆவலுடன் வைத்துள்ளனர். 

     ஆனால் நிகழ்ச்சி எப்போது ஆரம்பம் ஆகிறது, யார் யார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப்போகிறார் என்ற அதிகாரபூர்வமான தகவல் இன்றுவரை வெளிவரவில்லை

பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்ஸ் தங்களுக்கு பிடித்த பிரபலங்களின் பெயரை வெளியிட்டு இவர்கள் தான் இந்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற வதந்தியா கிளப்பிவந்த நிலையில், பிகில் பட புகழ் அம்ரிதா பிக்பாஸில் பங்குபெறுகிறார் என செய்திகள் சமுக வலைத்தளத்தில் உலா வந்தது.

amirtha aiyer

அதனை சரி செய்யும் வகையில், தற்போது அம்ரிதா நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை என அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த செய்தி அமிர்தா ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

amirtha iyer

 

 

Related News