இதோ பிக்பாஸில் அம்மிக்கல் டாஸ்க் !         பாத்ரூமுக்குள் தேம்பி அழுத அனிதா சம்பத்         தைரியத்தை இழந்து நிக்கும் பாலா         ஷிவானி கேட்டதும் அதை செய்த பாலா !         அரசியல் கட்சி தொடங்கும் நடிகர் விஜய் ?         பிக்பாஸில் எலிமினேஷன்காக போட்டியாளர்களுக்கு புது டாஸ்க் !         பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் லிஸ்ட் !         இரண்டாம் குத்து படத்தின் தியேட்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!         பிக் பாஸ் 4 போட்டியாளர்களின் முழு லிஸ்ட்        
Home     News      இரண்டாம் குத்தை எதிர்க்கும் அலிஷா !

  இரண்டாம் குத்தை எதிர்க்கும் அலிஷா !

   
இரண்டாம் குத்தை எதிர்க்கும் அலிஷா !

     இருட்டு அறையில் முரட்டு குத்து படம் 2018 ஆம் ரீலீஸ் ஆனது. இந்த படமானது சற்று சர்ச்சையை ஏற்படுத்தினாலும், இளைஞர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் முழுவது ஆபாச நிறைந்த காட்சிகளும், பேச்சுகளும் மட்டுமே இடம் பெற்றிருக்கும். இதனை ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று தெரிந்த படத்தின் தயாரிப்பாளர், படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார். 

அதே போல் படத்தை எடுத்தது மட்டும்மல்லாம் படத்திற்கு இரண்டாம் குத்து என்று பெயரும் வைத்துள்ளார். சற்று நாட்கள் முன்பு படத்தில் டீஸர் வெளியானது, முதல் பாகத்தில் இருந்தது போல் இந்த படத்திலும் ஆபாசத்திற்கு பஞ்சமில்லை.

ஒரே நாளில் படத்தின் டீசரை லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள். படத்தை வெளியிடக்கூடாது என்று பல எதிர்ப்புகளும் வந்துள்ளது. 

இந்திய பந்தய வீரரான அலிஷா அப்துல்லாஹ் படத்தை திரையரங்குகளில் வெளியிட கூடாது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

alisha

alisha adbullah

alisha abdullah

Related News