தல அஜித்தின் புதிய முயற்சி!         புது அவதாரம் எடுக்கும் நடிகர் சூரி         அஸ்வினின் உருக்கமான செய்தி !         தனுஷின் 'கர்ணன்' திரையரங்குகளில் பார்க்க ஐந்து காரணங்கள்         திருமண கோலத்தில் பவித்ரா!!அதிர்ச்சியில் புகழ்....         சீரியலில் நுழையும் பிக் பாஸ் பிரபலம்.         சிவாங்கியின் மறுபக்கம்         பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஸ்ருதிஹாசன்..         லட்சங்களை ஈட்டும் மொட்டைமாடி நடிகை!         பிரபலங்களின் ஹோலி கொண்டாட்டம் 2021         குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவரா !         நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய குக் வித் கோமாளி பிரபலம்         ஒரு காலத்தில் நானும் பாலாவும்..         திருமணத்திற்கு தயாராகும் நடிகை தர்ஷா!!         தலைமறைவான ஆர்யா, போலீஸ் வலைவீச்சு!!         ராஷ்மிகாவை சமாளிப்பது ரொம்ப கஷ்டம்!!         VJS46 படத்தின் புகைப்படம் லீக்கானது         வந்தாச்சு!! வலிமை அப்டேட்..         நடிகை ஷெரீனுக்கு திருமணமா?         டிவீட்டரில் அசத்தும் லொஸ்லியா ரசிகர்கள் !         காஷ்மீரை உருக்கும் நடிகை ஆண்ட்ரியா         இவர் தான் பிக் பாஸ்ஸின் மெயின் போட்டியாளரா?         நீச்சல் குளத்தில் உல்லாசமாக ஷிவானி..         லீக்கானது தனுஷின் ஹாலிவுட் காட்சிகள்         சிம்புவின் ஆட்டம் ஆரம்பம், பிக் பாஸ் 5         அடுத்து அடுத்து கமிட் ஆகும் லொஸ்லியா!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         Ajith Kumar Asks 'Valimai' Makers not to Release*         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      வந்தாச்சு!! வலிமை அப்டேட்..

  வந்தாச்சு!! வலிமை அப்டேட்..

   
வந்தாச்சு!!  வலிமை அப்டேட்..

அஜித் குமார் தமிழ் சினிமாவின் மாஸ் முன்னணி நட்சத்திரமாக திகழ்த்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமே வேலை என்றில்லாமல் மற்ற விஷயங்களிலும் தனது ஆர்வத்தை காட்டி வருகிறார்.

டிரோன் விமானம், சமையல், போட்டோ கிராபி, படம் வரைவது,  சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் போட்டியிடுவது என தன்னை எப்பொழுதுமே பிசியாகவே வைத்து வருகிறார்.

அவரது சமீபத்திய புகைப்படங்கள் வந்து சமூக வலைதளங்களில் வைரலானாலும் ரசிகர்கள் ஆவலாக வலிமை பட அப்டேட்டிற்காக தான் மரண வெயிட்டிங் என்று எல்லாரும் அறியப்படும் விஷயம். 

படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது ஆனால் ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது. அதாவது இந்தியாவில் சிறந்த போஸ்டர் டிசைனரான ராகுல் நந்தா தான் அஜித்தின் வலிமை படத்தின் ஃபஸ்ட் லுக்கை டிசைன் செய்துள்ளாராம்.

போனி கபூரிடம் இருந்து இப்படி ஒரு அப்டேட் வந்திருப்பது  ரசிகர்களுக்கிடையே பெறும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்தின் இசையும் வேறமாதிரி செய்திருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் இசையமைப்பாளர் யுவன் கூறிருக்கிறார்.  

Related News