மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்..         பொன்னியின் செல்வன் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமானது...         விக்ரமின் கோப்ரா - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு         அட்லீயின் ஜவான் படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.         மலையாளத்தில் மீண்டும் மாளவிகா மோகன் !!!         பிரம்மாண்ட செட்; வேகமெடுக்கும் தனுஷ் படக்குழு         அஜித்தின் ஏகே61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!         பிரபல காமெடி நடிகரின் ஹோட்டலில் ரெய்டு         95வது ஆஸ்கர் விருது விழா; இந்திய சார்பில் போட்டியிடும் படம் அறிவிப்பு         அஜித்தின் ஏகே61 படத்தின் தலைப்பு இதுவா?         தனுஷுக்கு ஜோடியான பிரியங்கா மோகன்         பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது         கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷின் புதிய லுக்        
Home     News      மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்

  மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்

   
மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்

ஆந்திராவில் நடைபெற்ற வலிமை படப்பிடிப்பில் தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார். 

இந்த வேளையில் , நடிகர் அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதையடுத்து அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கு அவருக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என பல தகவல்கள் பரவி வருகின்றன. ஆயினும் , அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறியதில் பெரிய விபத்து இல்லை என்றும், கையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது என்றும்,  இதனால் படப்பிடிப்பு ஏதும் தடைபடவில்லை என்று தெரிவித்தார்.
 

Related News