Home     News      விஜய்யா??? அஜித்தா???

  விஜய்யா??? அஜித்தா???

   
விஜய்யா??? அஜித்தா???

"பிகில்" திரைப்படமானது நடிகர் விஜயின் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கி வருகின்றார். பிரம்மாண்டமான தயாரிப்பில் வெளிவரும் "பிகில்", விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு "BIGIL" திரைப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளிவந்தன அதை நடிகர் விஜயே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 
இவரின் பிறந்த நாள் அன்று ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகிவந்த ஹேஷ் டேகில் ஒன்று தான் #HBD_Eminent_Vijay அந்த ஹேஷ் டேகிற்குள் தளபதி ரசிகர்கள் அவரை வாழ்த்தியும் அவரின் பிகில் திரைப்படத்தின் போஸ்டர்களை டேக் செய்து கொண்டாடி வந்தனர். 
"தல ரசிகர்கள் என்ட்ரி" வாழ்த்து மழை குவிந்து கொண்டிருக்க, #என்றும்_தல_அஜித் என்ற ஹேஷ் டேக் #HBD_Eminent_Vijay ஹேஷ் டேகை பின்தள்ளி முன்சென்றது. தல அஜித் ரசிகர்களின்

 

 

#என்றும்_தல_அஜித். இந்த யுத்ததில் வெற்றி பெற்ற அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை கலாய்க்கும் விதத்தில் 'கைப்புள்ள விஜய்' என்றும் கிண்டல் செய்து வந்தனர் பின்னர் பதிலுக்கு தளபதி ரசிகர்கள் தல அஜித் நடிப்பில் வெளிவரும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் போஸ்ட்டரை வைத்து 'வண்டுமுருகன் அஜித்' என்று கிண்டல் செய்தனர்.
மேலும் நேர்கொண்ட பார்வை வெற்றி பெற வாழ்த்தும் அஜித் ரசிகர்கள் உங்களின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் இந்த செய்தியை பகிருங்கள்.

 

Twitter Trending
"வாழ்க்கை ஒரு வட்டம்டா" அதில் ஜெய்கிறவன் தோப்பான் தோக்குறவன் ஜெயிப்பான் என்றிருக்கும் தளபதி ரசிகர்கள் 'பிகில்' டீஸர் வெளியிடும் போது முடிந்தால் வெற்றி பெற்றுக் கொள்ளுங்கள், இந்த செய்தியை பகிர்ந்து உங்கள் படையை திரட்டி கொள்ளுங்கள்.

Related News