வெளிவந்த முத்த காட்சி ரகசியம்!         தயாரிப்பாளரால் நடிகை மனஉளைச்சல்!         ரகசிய திருமணமா மீரா மிதுனுக்கு!!         கமலை கொள்ள திட்டமா!         லாஸ்லியாவிற்கு இன்ப அதிர்ச்சி!!        
Home     News      மீண்டும் வெளியேற போகும் வனிதா!!!

  மீண்டும் வெளியேற போகும் வனிதா!!!

   
மீண்டும் வெளியேற போகும் வனிதா!!!

இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அனைவரும் தங்கள் விருப்பம் இல்லாத இல்லத்தினரை பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற நாமினேட் செய்கிறார்கள். அதில் முதலாவதாக தர்ஷன் நான் நாமினேட் செய்ய விரும்பும் நபர் வனிதா அக்கா ஏனென்றால் அவர் தான் தேவை இல்லாமல்  பிரச்சனையை உருவாக்குகிறார், மற்றவர்கள் பிரச்சனையில் தலையிட்டு ஊதி பெருசாக்கிக் கொண்டிருக்கிறார். பின்பு வரும் சாண்டி முதலாவதாக நாமினேட் செய்ய விரும்பும் நபர் வனிதா என்று கூறுகிறார்.

அடுத்து வரும் முகேன் ராவ் அவர்களும் நான் நாமினேட் செய்ய விரும்பும் நபராக வனிதாவையே கூறுகிறார். கடைசியாக வரும் வனிதா நான் வெளியேற நாமினேட் செய்வது தர்ஷன் காரணம் பிற்காலத்தில் நாமினேஷன் லிஸ்டில் அவர் வருவாரா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... ஆனால் கேவலமான அரசியல் மற்றும் கேவலமாக விளையாடி வருகிறார் அதை கண்ணால் பார்த்துவிட்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை என்று கூறுகிறார். இவர் உள்ளே தர்ஷனை நாமினேட் செய்த போது தர்ஷன் வெளியே வனிதாவை நாமினேட் செய்ததற்காக முகேன் ராவை கட்டிப்பிடித்து கொண்டாடுகிறார்.

கணிப்பு:- 
வனிதாவுக்கு மக்கள் பலபேர் ஆதரவை தெரிவிக்கின்றனர். இதனால் வனிதா உள்ளே இருக்க வாய்ப்புண்டு.

மக்கள் ஸ்பெஷல் கமெண்ட்:

மாத்தி யோசி:
இது வனிதா சொன்னது உலகத்தில எதவேனா அழிக்கலாம் ஆனால் கொசுவை மட்டும் அழிக்க முடியாது🦟🦟🦟🦟do you remember??

Velmurugan Kavitha:
மக்களே வெளித்தோற்றத்தை பார்த்து முடிவு செய்யாதீர்கள், வனிதா நல்லவர் தான். அவர்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள். 

Related News