உறுதி ஆனது ஐயப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்..!         பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார்         சூப்பர்ஹிட் ரீமேக்இல் பிரியா ஆனந்த் உடன் இணைய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி         ஒட்டுமொத்த பிக்பாஸ் குழுவினர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்         ஹர்பஜன் சிங்-லோஸ்லியாவின் 'ஃப்ரீண்ட்ஷிப்' டீஸர்         'பிக் பாஸ்' பட்டத்தை வென்றவர்- உதயநிதி ஸ்டாலினுடன் இணைகிறார்.         பிக்பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் மாற்றப்படுகிறதா ?         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?         சூடுபிடிக்கும் பிக்பாஸ் 5 போட்டியாளர்களின் பட்டியல்         பிக்பாஸ் 5வது சீசன் பற்றிய அப்டேட் ! எப்போ தொடங்கப்போகிறது தெரியுமா ?         பாலா எனக்கு வருவிய நீ ஆளா**         லாஸ்லியாவா இது ? வாயை பொளக்கும் நெட்டிசன்கள் !         பிக்பாஸ் சீசன் 4ன் டைட்டில் வின்னர் இவர்தான்..         இரவு நேரத்தில் கடுமையான டாஸ்க்         மூன்றாவது திருமணமும் முடிவடைந்ததா?         துளி கூட மேக்கப் போடாமல் பிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்        
Home     News      மோசமான போஸில் யாஷிகா ஆனந்த்!!

  மோசமான போஸில் யாஷிகா ஆனந்த்!!

   
மோசமான போஸில் யாஷிகா ஆனந்த்!!

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் மூலம் நன்கு பிரபலமானவர். தற்போது நிறைய படங்கள் கைவசம் உள்ள நிலையில் அதில் கவனம் செலுத்தி வருகிறார். 


 முதலில் சதையுடன் காணப்பட்ட யாஷிகா. தற்போது நன்கு மெலிந்து தனது உடலை கட்டாக வைத்துள்ளார்.


நடிகர் மகத்துடன் இவன் தான் உத்தமன், ஆரவுடன் ராஜ பீமா, எஸ்ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்திலும் கமிட்டாகியுள்ளார்.


இவர் எப்பொழுதும் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பார். இவரை பின்தொடர்வோர் லட்சக்கணக்கில் உள்ளனர்  இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை கடுப்பாகவைத்துள்ளது. 

Related News