பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை

  நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை

   
நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை

நடிகை யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பயங்கர பிரபலம் ஆனவர். அதை விட நடிகர் கவ்தம் கார்த்திக்குடன் நடித்த இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தான் இவருக்கு சினிமா வாழ்க்கையில் பெரிய வெளிச்சம் கொடுத்தது.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் கார் சென்னை கடற்கரை சாலையில் பயங்கர விபத்துக்குள்ளாக காரிலிருந்த இவருடைய தோழி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகப்பெரிய சோகம் ஆகும்.

அதை தொடர்ந்து யாஷிகாவிரற்கு முதுகு பகுதியில் தீவிர சிகிச்சை செய்யப்பட்டு தற்போது இவர் மெல்ல மெல்ல தேறி வருகின்றார்.

சமீபத்தில் தன் சமூக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் ‘எனது வலிமை’ என்று ஒரு புகைப்படத்தை இவர் பகிர்ந்துள்ளார் அதில் யூரின் குழாயுடன் யாஷிகா இருப்பது மிகவும் கவலையளிக்கும் காட்சியாக உள்ளது. 

Related News