ஜிம்மில் ஃபிரியாக ஒர்க்கவுட் செய்யும் பிரியா பவானியின் ...         2022 பொங்கலுக்கு வருகிறது வலிமை, விஜயுடன் மோதலா வலிமை VS பீஸ்ட்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         விவாகரத்து வதந்திக்கு விளக்கம் அளித்த சமந்தா !!!         படங்களில் இருந்து விலகும் காஜல்...ஆனந்தத்தில் குடும்பத்தினர்         சூப்பர் சிங்கரை விட்டு சென்ற பிரியங்கா...புதிய தொகுப்பாளர் யார்?         ஆடை போட மறந்த பிரியா ஆனந்த்...         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      நடிகை சன்னியுடன் ஜோடி சேரும் இந்தியா கிரிக்கெட் வீரர்.

  நடிகை சன்னியுடன் ஜோடி சேரும் இந்தியா கிரிக்கெட் வீரர்.

   
நடிகை சன்னியுடன் ஜோடி சேரும் இந்தியா கிரிக்கெட் வீரர்.

கேரளாவை சேர்ந்த முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கடந்த காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னதாக 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது லேட்டஸ்டாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். பாலிவுட் இயக்குனர் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும், இப்படத்துக்கு பட்டா என்று பெயர் சூட்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படதிற்கு ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. வீரர் ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு கூடுகிறது.

Related News