பிரபல நடிகரான விஜயை திட்டிய அவரது மனைவி -உண்மையை உடைத்த நடிகர் சாந்தனு..         வரிக்குதிரை போன்று நீச்சல் உடையில் சார்பட்டா நடிகை துஷாரா...         எதிர்பார்க்காத நேரத்தில் wildcard என்ட்ரி!! இந்த பிரபலம் பிக் பாஸ் செல்கிறாரா ?         தள்ளிப்போன சிம்புவின் மாநாடு, ரசிகர்கள் வருத்தம்..         பிக் பாஸ் சீசன் 5யில் நுழையும் நாயகி..இளைஞர்களின் crush         காஞ்சிப்பட்ட விட்டு புட்டு கற்சீப் கட்டும் கபூர் - ஸ்ரீ தேவியின் மகள்!         அடுத்த எலிமினேஷன் ப்ரியங்காவா -பிக் பாஸ் வீட்டில் நடப்பது என்ன ?         காதல் வலையில் சிக்கும் அக்ஷரா..அவருக்கு ரூட் விடும் ராஜு         மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சிம்பு, ரசிகர்கள் ஷாக்..         புறம் பேசும் அபிஷேக்..கடுப்பான போட்டியாளர்கள்         பிக் பாஸ் வெற்றியாளரை திருமணம் செய்ய போகும் நடிகை மேக்னா         பிக் பாஸில் நான் கலந்து கொள்ள போவதில்லை....பிரபல நடிகை அதிரடி ட்வீட் !!         ஆஹா! 'குக்கு வித் கோமலி' போட்டியாளர்களின் சம்பளம் இதுதானா?        
Home     News      இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா

  இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா

   
இதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை சமந்தா

பிரபல நடிகை சமந்தா தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர், இவரின் திரைப்படம் தொடர்ந்து அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது சமந்தா, நடிகர் விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் மொத படப்பிடிப்பையும் அவர்  நடித்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தங்களது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மேலும் தற்போது நடிகை சமந்தா பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் செம வைரலாகியுள்ளது. ஆம், அந்தளவிற்கு படு கிளாமரான லுக்கில் நடிகை சமந்தா போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்..

Related News